JIOHOTSTAR AND ZEE5 ADDS FREE ADD BLOCK ADGUARD

                            


JioHotstar & Zee5 Ads-ஐ Block செய்வது எப்படி?

JioHotstar மற்றும் Zee5-ல் எந்தவித விளம்பர இடையூறும் இல்லாமல் படங்கள் மற்றும் சீரிஸ் பார்க்க கீழே உள்ள வழிகளைப் பயன்படுத்தலாம்!

1️⃣

Method 1: Ad-Free App மூலமாக பார்ப்பது

ஆப் டவுன்லோட் செய்ய முதலில் நமது Instagram பக்கத்தை Follow செய்யவும். உடனே டவுன்லோட் லிங்க் அன்லாக் ஆகும்!

2️⃣

Method 2: Private DNS Settings மாற்றுவது

ஆப் இன்ஸ்டால் செய்யாமல், மொபைல் Settings மூலமாகவும் விளம்பரங்களை பிளாக் செய்யலாம்:

1. உங்க மொபைலில் Settings செல்லவும்.
2. More connections (அல்லது Connection & sharing) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் Private DNS கிளிக் செய்யவும் (Default-ஆ 'Automatic' இருக்கும்).
4. Private DNS provider hostname என்பதை கிளிக் செய்யவும்.
5. கீழே உள்ள அட்ரஸை Type அல்லது Paste செய்து Save செய்யவும்:
dns.adguard-dns.com

✅ சேவ் செய்த பின் எந்த ஆப்பிலும் விளம்பரங்கள் வராது!

Comments

Popular posts from this blog

WWE Smack Down HCTP Games Free Set-up

WWE SmackDown HCTP Tamil Mod 🎮

Top 10 Secret Playstore Games